நாள்பட்ட ஊட்டச்சத்துக் குறைபாட்டினைக் கண்டறிதல்
குழந்தைகளின் மீதான முதலாவது மதிப்பீடுகள் கவனத்துடன் செய்யப்படுவது மிகவும் முக்கியமானதாகும்.
உள் சேர்ப்பிற்குப் பின்னர் எளிதான ஒரு பின் தொடர்வினை ஏதுவாக்குவதற்கு தேவையான .
அனைத்து நடவடிக்கைகளை எடுத்து உரிய பதிவேடுகளை பராமரிக்கவும் வேண்டும்.
ஒரு உடல் ஆரோக்கிய நிலையைக் கருத்தில் கொண்ட ஊட்டச்சத்துக் குறைபாட்டினைக் கண்டு பிடிப்பதில்
மேற்கை சுற்றளவு மற்றும் நீர் கோர்த்தலைக் கண்டுபிடிப்பது ஆகியன உகந்த நுணுக்கங்களாகும்
அனுமதிக்கப்பட்ட குழந்தையின் முன்னேற்றம் மற்றும் மருத்துவமனையில் இருந்து
எப்போது விடுவிப்பது என முடிவு செய்வதற்கு எடை பயன்படுத்தப்படுகிறது.
இருபக்க நீர்கோர்த்தலானது கடுமையான ஊட்டச்சத்துக் குறைபாட்டின் ஒரு அறிகுறியாகும்;
"நீர்கோர்த்தல் கொண்ட குழந்தைகள், சிகிச்சைமுறை உணவு புகட்டல் திட்டத்தில் உடனடியாக சேர்க்கப்படுவது முக்கியமாகும்."
இருபக்க நீர் கோர்த்தல் கொண்ட குழந்தைகளே ஊட்டச்சத்துக் குறைபாடு கொண்ட்தாக பதிவு செய்யப்படுகின்றனர்.
" நீர்கோத்தல் இருப்பினைத் தீர்மானிப்பதற்கு, "
" இரண்டு பாதங்களிலும், சாதாரண பெருவிரல் அழுத்தம் மூன்று வினாடிகளுக்கு கொடுக்கப்படுகிறது."
குழி பதிந்த அடையாளம் நீடித்து காணப்பட்டால் குழந்தைக்கு நீர் கோர்த்தல் இருக்கிறது என அர்த்தம்.
கடுமையான ஊட்டச்சத்துக்குகுறைபாட்டுக்கான மாற்று கண்டுபிடிப்பு முறையானது நடு மேற்கை சுற்றளவு ஆகும்.
நடு மேற்கை சுற்றளவினை அளக்க பின் வரும் செயல்களைச் செய்யவும்:
குழந்தையின் இடது கையைச்சுற்றி இருக்கும் ஆடையை கழற்ற தாயிடம் கூறவும்
முடியுமானால் குழந்தையை அளப்பவருக்கு பக்கவாட்டில் நிமிர்ந்து நிற்குமாறு செய்து
"இடது மேற்கையின் நடுப்புள்ளியை அனுமானித்து, குழந்தையின் கையை நேராக்கி "
அந்த நடுப்புள்ளியைச் சுற்றி அளவுகோல் பட்டையை அதன் எண்கள் நேராக இருக்குமாறு சுற்றவும்
அளவுகோல் பட்டை சருமத்தைச் சுற்றிலும் பட்டையாக இருக்கும்படி செய்யவும்.
" அளவுகோல் பட்டை, குழந்தையின் கையை சுற்றி விறைப்பாக இருப்பதைப் பரிசோதிக்கவும்."
"அது அதிக இறுக்கம் அல்லது தளர்வு இல்லாமல், அளவான விறைப்புடன் இருப்பதையும் உறுதி செய்யவும்"
"அளவுப்பட்டை அதன் சரியான நிலையில் சரியான விறைப்புடன் இருக்கும்போது,"
0.1 செ மீ சுத்தமாக அளவினை எடுத்துக்கொண்டு பட்டையை நீக்கவும்.
உடனே அளவினைப் பதிவு செய்யவும்
குழந்தைக்கு தீவிரமான ஊட்டச்சத்துக்குறைபாடு உள்ளது எனத் தீர்மானித்ததும்
குழந்தைகளுக்கு கூடுதலாக ஏதேனும் சிக்கல்கள் இல்லாமல் இருப்பதை உறுதி செய்து
பின்னர் உங்கள் OTP யில் சிகிச்சை அளிக்கலாம்..
Comments (0)