சிக்கல்கள் இருக்கிறதா என சரிபார்த்தல்
" பின்வரும் சிக்கல்களுள் ஏதேனும் ஒன்று இருந்தால்,"
இன்பேஷன்ட் பராமரிப்புக்கு நோயாளியை பரிந்துரைக்கவும்.
எல்லாவற்றையும் வாந்தி எடுத்தல்
இழுப்பு
சோம்பேறித்தனம்
"சுயநினைவின்மை, அல்லது உண்ண முடியாமல் இருத்தல்"
"குழந்தைக்கு நிமோனியா அல்லது கடுமையான நிமோனியா இருந்தால்,"
அவரையும் நீங்கள் இன்பேஷன்ட் சிகிச்சைக்கு பரிந்துரை செய்ய வேண்டும்.
அறிகுறிகள் மார்பு உள்ளிழுத்தல் மற்றும் வேகமாக மூச்சுவிடுதல் போன்றவற்றை உள்ளிடும்.
"குழந்தையின் மலத்தில் இரத்தம் இருந்த்தா என்று பராமரிப்பாளரைக் கேட்கவும்,"
" ஏனென்றால் இது வயிற்றுக்கடுப்புக்கான அறிகுறியாகும், மற்றும் இதற்கு இன்பேஷன்ட் பராமரிப்புக்கு இவர்கள் பரிந்துரை செய்யப்பட வேண்டும்."
"37.5 டிகிரி செல்சியஸ் அல்லது அதற்கதிகமான வெப்பநிலையுடன் குழந்தைக்கு காய்ச்சல் இருந்தாலோ,"
"அல்லது 35 டிகிரி செல்சியஸ் அல்லது அதற்கு குறைவான வெப்பநிலையுடன் உடல் குளிராக இருந்தாலோ, "
அவர்கள் இன்பேஷன்ட் பராமரிப்புக்கு பரிந்துரை செய்யப்பட வேண்டும்.
"ஆறு மாத்த்திற்கு குறைவான வயதுள்ள குழந்தை, கடுமையான போஷாக்கு குறைவுடன் இருந்தால், "
அவரை இன்பேஷன்ட் ஃபீடிங் யூனிட்டிற்கு பரிந்துரை செய்ய வேண்டும் என்பதை குறித்துக் கொள்ளவும்.
"இந்த சிக்கல்களுள் எவையும் குழந்தைக்கு இல்லை என்பதை நீங்கள் உறுதி செய்து கொண்ட பிறகு,"
அடுத்த கட்டம் பசிஆற்றல் பரிசோதனை ஆகும்
Comments (0)