இன்றையதினம் நிகழ்வது இதுதான்...
" 22,000 குழந்தைகள் தடுக்கப்படக்கூடிய காரணங்களினால் இறந்துபோவார்கள்"
"11,000 புதிதாகப் பிறந்த குழந்தைகள் தங்கள் வாழ்வின் முதலாவது மாத்த்திலேயே இறந்துபோவார்கள் "
"1,000 பெண்கள் கர்ப்பமடைதல் தொடர்பான காரணங்களினால் இறந்து போவார்கள்"
பெரும்பாலான இந்த இறப்புக்கள் ஒரு ஒற்றைப் பராமரிப்பில் முடிந்துவிடும்.
அறிவு.
வாய்வழி நீர்மறுநிரப்புதல் பற்றி தெரிந்துகொள்ளுதல்
வயிற்றுப்போக்கின் காரணமான நீரிழப்பிலிருந்து
லட்சக்கணக்கான குழந்தைகளைக் காக்க பெற்றோரை ஏதுவாக்குகிறது.
கைகளைக் கழுவுதல் பற்றி தெரிந்துகொள்வது
நோய் பரவுதலைத் தடுக்கிறது.
"Hand washing alone, at critical times, சிக்கலான சமயங்களில் கைகளைக் கழுவுவது மட்டுமே"
40% க்கும் மேலான வயிற்றுப்போக்கு நோய்கள்
மற்றும் 30% சுவாசித்தல் தொடர்பான தொற்றுக்களை குறைக்க முடியும்
தாய்ப்பால் புகட்டுதலுக்கு ஆயத்தப்படுத்துவது பற்றி
தெரிந்துகொள்வது வளர்ந்துவரும் நாடுகளில் இருக்கும் ஒரு மாதத்திற்கும் குறைவான
குழந்தைகளிடையேயான அனைத்து மரணங்களில் 22% த்தினைக் குறைக்கக்கூடும்.
ரிச் மல்ட்டிமீடியா
ஆங்கிலம் + 15 இந்திய மொழிகள்
தவற இயலாத GPRS புவியியல் அமைவிடத்தை அமைத்தல்
கல்வியறிவு இல்லாதோருக்கும் நண்பனாக
" கற்கவும், பகிர்ந்துகொள்ளவும், கற்பிக்கவும்"
கற்பித்து சக்தியூட்டவும்
சிறுமிகள் மற்றும் பெண்கள்
உடல் ஆரோக்கியம் மற்றும் ஊட்டச்சத்து பற்றிய அறிவு
இணைந்து உருவாக்குபவர்கள்
"UNICEF, WHO, UNESCO, UNFPA, UNDP, UNAIDS, WFP, மற்றும் உலக வங்கி"
" குழந்தைகள், குடும்பம், சமுதாயம்"
படங்களைப் பார்வையிடவும்...
Play Music and Radio வானொலி மற்றும் இசையை ஒலிக்க வைக்கவும்
வானிலை எச்சரிக்கைகள்
சமுதாயச் செய்திகள்
முன்பதிவு செய்யப்பட்ட ஒலி ஒளி உட்கருத்துக்கள்
வீடியோவுடனான குறைந்த விலை கைப்பேசிகளில்
இந்திய வயர்லெஸ் பயனர் தளம்: 70 கோடி அக்டோபர் 2010
மாதாந்திர வளர்ச்சி: 1.5 முதல் 2 கோடி வரை
வசதிப்படும்படியான கிராமப்புற கைப்பேசிகளின் பயன்பாடு
"24x7 நேரமும் கிடைக்கப்பெறும், எங்கெங்கும்"
உடல் ஆரோக்கிய தொலைபேசி
ஒவ்வொரு குடும்பம் மற்றும் சமுதாயமும் தெரிந்து கொள்வதற்கான உரிமை கொண்டுள்ளது
உடல் ஆரோக்கிய தொலைபேசி
healthphone.org
healthtube.org
knowledge@healthphone.org
Comments (0)